Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
11:28 am
Wednesday, 23 August 2017
Top

காயல் பிலால் நகர் பக்ரின் ஹாஜியார் காலமானார்கள்



 

காயல்பட்டினம் நெய்னார் தெரு பிலால்  நகரைச் சார்ந்த அல்ஹாஜ் M .N . முஹம்மது அபூபக்கர் பக்ரின் அவர்கள்,       26 -05 -2017 வெள்ளிக்கிழமை இன்று காலை 9 .45 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாருக்கு வயது 82 .

 

அன்னார், மர்ஹூம் அல்ஹாஜ் அ.க. முஹைதீன் நத்தர் சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் சர்வேஜி முஹைதீன் அப்துல் காதர் (மமினாக்கார் ஹாஜி ) அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் M.N. ஹுசைன் ஹல்லாஜ் அவர்களின் சகோதரரும், அல்ஹாஜ் M.A.முஹைதீன் அப்துல் காதர் (மமினாக்கார்) அவர்களின் தகப்பனாருமான இவர்கள் ,

 

ஜனாப் S.M.A. ஹசன் அவர்களின் மச்சானும், ஹாஜி U.M. மீரா சாஹிப், ஹாஜி A.K. யாசீன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.

 

மேலும் அன்னார் , M.M. முஹம்மது யஹ்யா உவைஸ், M.M. முஹம்மது அபூபக்கர் பக்ரின் ஹில்மி , M.A.C. முஹம்மது அபூபக்கர் பக்ரின், M.M. முஹம்மது ரஹ்மி, M.A.C. முஹம்மது இபுறாஹிம் ஆகியோரின் அப்பாவும் ஆவார்கள் .

 

மர்ஹூம் அவர்கள் மஹ்பூபு சுபுஹானி சங்கத்தின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 26 -05 -2017 வெள்ளிக்கிழமை இன்று  மஹ்ரிப் தொழுகைக்குப் பின் காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


4 Comments to “காயல் பிலால் நகர் பக்ரின் ஹாஜியார் காலமானார்கள்”

  1. S.D.Segu Abdul Cader  , India    IP : 45 .  .  . 
    says:

    CONDOLENCE
    Assalamu alaikum wrwb.
    INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
    إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
    وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
    فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
    நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
    மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
    ஆதாரம் :- புகாரி -7377
    எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.
    வஸ்ஸலாம்.
    May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.
    Aameen!

    Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.

  2. K.D.N.MOHAMED LEBBAI  , Saudi Arabia    IP : 37 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அழைக்கும்

    >>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

    வஸ்ஸலாம்
    K.D.N.MOHAMED LEBBAI
    ரியாத்
    சவூதி அரேபியா

  3. NUSKI MOHAMED ESA LEBBAI  , Saudi Arabia    IP : 37 .  .  . 
    says:

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

  4. OMER ANAS  , Qatar    IP : 37 .  .  . 
    says:

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருந்தி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கப் பதவியினை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு, பொருமைதனை கொடுப்பானாக ஆமீன்.
    அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ், தோஹா கத்தாரில் இருந்து, V M A உமர் அப்துல்காதர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2017 © kayalconnection.com
Facebook Twitter Google plus