சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பாக நமதூரில் உள்ள மதரஸாக்களில் ஹாஃபிழ் ஸனது பட்டம் பெறும் ஹாஃபிழ் மற்றும் ஹாஃபிழாக்களை ஊக்கம் படுத்தும் விதமாக தலா ருபாய் 2500 வீதம் வழங்கி வருகிறது.
ஜாவியா பட்டமளிப்பு விழாவின் போது 13 ஹாஃபிழ்களுக்கு 2500 வீதம் உள்ளூர் பிரதிநிதி K.M.T.சுலைமான் வழங்கி கவுரவித்தார்.
நிலைப்படம் மற்றும் தகவல்: K.M.T. சுலைமான்