நம் காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த, மவ்லவி டி.எஸ்.ஏ.செய்யது அபூதாஹிர் மஹ்லரி அவர்கள், அண்மையில் சென்னை புதுக்கல்லூரியில் M.Phil பட்டம்பெற்றார்.
18-02-2014 அன்று நிகழ்ந்த இப்பட்டமளிப்பு விழா நிலைப்படங்களையும், அவர் பற்றிய நட்டப்புக்களையும் காண
அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புவோர் இதன் கீழ் பதியவும்