காயல் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் , எழுத்தாளர் அன்பின் அலாவுதீன் அவர்கள் , சாதனையின் திறவுகோல் உங்களிடமே! என்ற சீரிய தலைப்பில் சிறப்பான ஓர் ஆக்கத்தை நமது இணையத்திற்கு வழங்கியுள்ளார். அதை மகிழ்வுடன் வெளியிடுகிறோம் . இந்த ஆக்கம் கருத்தரங்கம் பகுதியில் நம்மைப் பற்றி நம்மைச் சுற்றி பிரிவில் இடம் பெற்றிருக்கும் .
இளைஞர்களுக்கு வழிகாட்டும் இந்த பயனுள்ள ஆக்கத்தைக் காண, இங்கே அழுத்தவும்
இதற்கான தங்களது கருத்துக்களை இதன் கீழ் பதியவும்.