காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் S.T. முஹம்மது லபீப் அவர்கள் , 17-10-2017 செவ்வாய்க்கிழமை இன்று இரவு 8 .30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள் .இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . அன்னாரின் வயது 70.
அன்னார் , மர்ஹூம் L.M.S.சதக்கு தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் இன்ஜினீயர் A.K. ஷேக் அவர்களின் மருமகனாரும்,
M.L. சதக் தம்பி , ஹாஃபிழ் M.L.ஷேக் அப்துல் காதிர் , ஹாஃபிழ் M.L அப்துல் மத்தீன் , ஹாஃபிழ் M..L.முஹம்மது ஜக்கரிய்யா ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா,இன்ஷா அல்லாஹ் 18.10.2017 புதன்கிழமை நாளை காலை 9.30 மணியளவில் ,மொகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்.
தகவல் உதவி :S.K. ஸாலிஹ்