இளநிலைப் பொறியாளர் பட்டம்பெற்ற ஏழு காயலர்
Aalim Muhammed Salegh College of Engineering
சென்னை ஆவடியில் அமைந்துள்ளது ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரியில் 13-04-2013 சனிக்கிழமை, ஒன்பதாவது பட்டமளிப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவில் நமதூரைச் சார்ந்த ஏழு மாணவர்கள் இளநிலைப் பொறியாளர் (B.E) பட்டம் பெற்றனர்.
2008 முதல் 2012 ஆம் ஆண்டுவரை, இக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பயின்று, பட்டம் பெற்ற காயல்பட்டினத்தைச் சார்ந்த, இளம் பொறியாளர்களான இவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைந்திடவும், பெற்றோர்களுக்கும், பிறந்த தாயகமாம் காயல்பட்டினத்திற்கும் இவர்கள் பெருமை சேர்க்கும்வண்ணம் திகழ்ந்திடவும் உள்ளன்போடு வாழ்த்துகிறோம்.
NAME FROM LEFT TO RIGHT
S.M ABDUL RAHMAN B.E (CSE) S/O; SHAIK MOHAMED & A.S. SEYED RABIYA
MUTTHARAMMAN KOVIL STREET.
A.ADBUL FATHAH B.E. (EEE) S/O; S.T AMJATH ALI ALIM & NOOR AYSHA
AMBALAMARAIKAR STREET
M.N.A SEYED ISMAIL B.E. (CSE) S/O; S.E. MOHAMED NOOHU AMANULLAH & V.M RAHIMA BEEVI
NAINAR STREET
P.M.I RAFEEQ ISMAIL B.E.(CIVIL) S/O; MOHAMED IBRAHIM & MYMOON MARIYAM, NEW BAZAR STREET
K.M.I.S SHAIK ABDUL KADER B.E(CIVIL) S/O; MOHIDEEN IBRAHIM SAHIB & N.M.H FATHIMA
SADUCKAI STREET
P.Z.A MUHAMMED ABDUL KADER B.E(EEE) , P.M.A ZAINUL ABDEEN & SEYED RABIYA
NAINAR STREET
M.A ABDUL KAREEM FAIZ B.E(ECE), S/O; A.M MOHAMED AYYOOB & A.K MOHAMED FATHIMA
NEW BAZAR STREET
இவர்களுக்கான வாழ்த்துகளை பதியவும் - வாழ்த்துகளை காணவும்